Local

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

இலங்கையில் நேற்றைய தினத்தில் 2,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் 39 பேர் உயிரிழந்துள்ளனர் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1363 ஆக அதிகரித்துள்ளது

இதற்கமைய நாட்டில் நேற்று வரை 177,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading