Local

இலங்கையில் அதிகரித்து செல்லும் கொரோனா நோயாளிகள்

இலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,643 ஆக உயர்வு!
இலங்கையில் மேலும் 4 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1,643 ஆக அதிகரித்துள்ளது. இன்று மாத்திரம் இதுவரையில் 10 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைபெற்று வருபவர்களில் 811 பேர் குணமடைந்துள்ளனர்.
821 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading