Local

இலங்கையில் இந்த வாரத்தில் மட்டும் 11.75 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது

இலங்கை மத்திய வங்கியினால் இந்த வாரத்தில் மட்டும் 11.75 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் ஜனவரியிலிருந்து அச்சிடப்பட்ட பணத்தின் மொத்த பெறுமதி 244.12 பில்லியன் ரூபாவாகும்.

மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இவ்விடயத்தை தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading