Local

இலங்கையில் இன்று 4596 பேருக்கு கொரோனா 212 மரணங்கள் பதிவானது!

இன்று 4596 கொவிட் தொற்றாளர்கள பதிவானது மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 421557 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.மேலும் 212 கொரோனா மரணங்கள் பதிவானது

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 355,394 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,583 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading