இலங்கையில் இன்று 5,286 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது!

இலங்கையில் இன்று 5 ஆயிரத்து 286 பேருக்கு கொவிட் -19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. எவருக்கும் ஒவ்வாமை ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.