இலங்கையில் இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 822 ஆக உயர்வு. இன்று இதுவரையில் 7 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.