Local

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் மூடப்படுகிறது!

கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் எதிர்வரும் 31ஆம் திகதி முதல் மூடப்படவுள்ளதாக தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தூதரகம் மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில், இலங்கை மற்றும் மாலைத்தீவுடனான இரு தரப்பு விவகாரங்களை புதுடெல்லியில் உள்ள நோர்வே தூதரகம் கையாளும் என கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading