Local

இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய கொரோனா மரணங்கள் பதிவானது!

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன்படி, நேற்றைய தினம் (18) கொவிட் தொற்றுக்கு இலக்காகி 186 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading