Local

இலங்கையில் ஒரே நாளில் முதன்முறையாக 4000ஐ கடந்த கொரோனா தொற்று

இலங்கையில் முதன்முறையாக ஒரே நாளில் இமாலய இலக்கை அடைந்தது கொரோனா தொற்று

இன்று இதுவரை 4,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 390,000 ஆக உயர்கின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading