Local

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1200 ஆக அதிகரிப்பு!

நாட்டில் நேற்று (23) 2,959 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளனர் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1210 ஆக அதிகரித்துள்ளது

அதன் அடிப்படையில் இலங்கையில்  164,201 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,612 பேர் நேற்று (23) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 128,607 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading