Local

இலங்கையில் கொரோனா உயிரிழப்பு 48 ஆக உயர்ந்தது!

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது.

மேலும் இரண்டு COVID-19 இறப்புகள் இன்று பதிவாகியுள்ளன.  கொழும்பு 12 ஐச் சேர்ந்த 54 வயது ஆண் மற்றும் மீகோடாவைச் சேர்ந்த 45 வயது ஆண்.ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading