Local

இலங்கையில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை தாண்டியது!

நேற்று 878 பேருக்கு கொரோனா தொற்று என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 25,410 ஆக அதிகரிக்கின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading