Local

இலங்கையில் கொரோனா தொற்று ஒரு இலட்சத்தை நெருங்குகிறது!

இலங்கையில்  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை நெருங்குகிறது.

அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 969 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இலங்கையில் 99,691 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 94036 ஆகும்.

அதேபோல், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 634 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading