Local

இலங்கையில் கொரோனா பாதிப்பு 71 ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளது!

இலங்கையில் மேலும் 404 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 976 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளது.பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 71211 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading