Local

இலங்கையில் கொரோனா மரணங்கள் 7ஆயிரத்தை தாண்டியது!

கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று (20) மேலும் 198  பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பான உறுதிப்படுத்தல் அறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.

117 ஆண்களும், 81 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading