Local

இலங்கையில் கொரோனா மரணம் 40 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.ராஜகிரிய 51 வயது ஆண் கொழும்பு 10  ஐ சேர்ந்த 45 வயது ஆண் கம்பஹா உடுகம்பொல 63 வயது பெண் 55-60 வயது மதிக்கத்தக்க ஆண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading