Local

இலங்கையில் 41ஆவது கொரோனா மரணம் பதிவானது!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்றுமொரு நபர் மரணமடைந்துள்ளார். இது 41ஆவது கொரோனா மரணமாகும்.ராகமையைச் சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading