Local

இலங்கையில் கொரோனா வைரஸால் ஆறாவது மரணம் பதிவானது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 6 ஆவது நோயாளியும் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 80 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading