Local

இலங்கையில் கொரோனா வைரஸால் எட்டாவது மரணம் பதிவானது

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் மேலும் ஒருவர் சற்று நேரத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இதன்படி இலங்கையில் 8ஆவது மரணம் பதிவாகியுள்ளது.

ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த குருணாகலை பகுதியைச் சேர்ந்த 72 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading