Local

வயதிற்கு மரியாதை கொடுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச


இருந்தவர்கள் அருகில் செல்ல
அமர்ந்தவர் எழுந்து நிற்கும்
அற்புத சந்திப்பு
மகஜரும் கையேற்பு
குசலமும் விசாரிப்பு
இதுவே அரவணைப்பு

சாதிக்கத் தெரிந்வர்கள்
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி
சாதிக்கத் துடிக்கிறார்கள்.
மடியில் கனமில்லை
வழியில் பயமில்லை
பதவிக்கும் ஆசையில்லை
நல்லாட்சியிலும் சாதித்தோம்
நடப்பாட்சியிலும் சாதிப்போம்.
மக்களுக்காக மனம் விட்டும் பேசுவோம்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading