Local

இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது!

மேலும் 544 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அடையாளம் காணப்பட்ட அனைவரும் இதற்கு முன்னர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,127 ஆகும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading