Local

இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1613 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

நேற்றைய தினம (30) 55 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர்களில் கடற்படை உறுப்பினர்கள் 25 எனவும் வௌிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் 30 பேர் எனவும் அமைச்சு இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading