Local

இலங்கையில் சில மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் மே 11 வரை நீடிப்பு

கொரோனா அபாய வலயங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டதுமானது எதிர்வரும் மே 11ஆம் திகதி திங்கட்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக்கபிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் மீள் செயற்பாடுகள் எதிர்வரும் 11 ஆம் திகதியே ஆரம்பமாகும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading