Local

இலங்கையில் சூறாவளி 153 பேர் பலி 191 பேரை காணவில்லை!!

இலங்கையில் Ditwah சூறாவளி, வெள்ளம், நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது.

⭕️ 191 பேரை காணவில்லை
⭕️ 770,000+ பேர் பாதிப்பு
⭕️ 100,000+ பேர் இடம்பெயர்வு

இலங்கைக்காக பிரார்த்தனை செய்யுங்கள்🇱🇰

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading