Local

இலங்கையில் தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் கொரோனா மரணங்கள்!

கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (01) கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 204 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,604 ஆக அதிகரித்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading