Local

இலங்கையில் நடைபெற்ற பசுமைப்புரட்சிக்கான மாநாடு!

இலங்கையின் பசுமைப்புரட்சிக்கான பாதையை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மூலோபாயத்தையும் ஆராயும் உயர்மட்ட நிகழ்வு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் (06) இடம்பெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகமும் GGGI அமைப்பின் தலைவருமான பான் கி மூன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading