Local

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா!

நேற்று 2,728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 28 பேர் உயிரிழந்துள்ளனர்

அதனடிப்படையில் இலங்கையில் 169,900பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,228 பேர் நேற்று (25) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 141,175 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இவர்களில் 1,269பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading