Local

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா!

இலங்கையில் நேற்றைய தினத்தில் 2912 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மொத்த எண்ணிக்கை 186364 ஆக அதிகரித்துள்ளது மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர் மொத்த எண்ணிக்கை 1484 ஆக அதிகரித்துள்ளது

இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 151,740 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading