Local

இலங்கையில் நேற்று கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் நேற்று கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2752 ஆக உயர்வடைந்துள்ளது.

சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய 14 பேருக்கு COVID19 தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த நிலையிலேயே மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 2752ஆக உயர்ந்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading