Local

இலங்கையில் நேற்று திடீரென அதிகரித்த கொரோனா வைரஸ் நோயாளிகள்

இலங்கையில் நேற்று 135 கொரோனா வைரஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டில் கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி 65 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் நேற்றுதான் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading