Local

இலங்கையில் பணவீக்கம் குறைந்தது!

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, மே 2023 இல் பணவீக்கம் 22.1 வீதமான குறைந்துள்ளது.

2023 ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 33.6 வீதமாக பதிவாகி இருந்ததாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏப்ரல் 2023 இல் 27.1 வீதமாக பதிவாகியிருந்த உணவுப் பிரிவின் வருடாந்திர பணவீக்கம் (புள்ளி) மே 2023 இல் 15.8 வீதமாக குறைந்துள்ளது.

மேலும், ஏப்ரலில் 39.0 வீதமாக இருந்த உணவு அல்லாத பிரிவின் வருடாந்திர பணவீக்கம் (புள்ளி) மே மாதத்தில் 27.6 வீதமாக கணிசமாகக் குறைந்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading