Local

இலங்கையில் பஸ் பயணத்தால் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவும்!

இலங்கையில் பஸ் பிரயாணங்கள் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதற்கான சந்தர்ப்பமாக அமையும் என்று மொரட்டுவ பல்கலைக்கழகம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

பஸ் பயணிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால் ஒட்டுமொத்த பயணிகளுக்கும் அது பரவும்.

சாதரணமாக குறித்த நபர் தும்மினாலோ அல்லது ஜன்னல் வழியாக உமிழ்ந்து துப்பினாலோ அதன் வழியாக ஏனையவர்களுக்கு வைரஸ் பரவும் என்று பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading