Local

இலங்கையில் பால் மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை!

இலங்கையில் உள்நாட்டு பால் மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை நள்ளிரவு முதல் இந்த அதிகரிப்பு இடம்பெறவுள்ளது. இதன்படி, 400 கிராம் பால் மா பெக்கெட்டின் விலை 850 ரூபாயில் இருந்து 950 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு கிலோ பால் மா பெக்கெட்டின் புதிய விலை 2350 ரூபாவாகும்.முன்னதாக ஒரு கிலோ பால் மா பெக்கெட்டின் விலை 2120 ரூபாவாக இருந்தது.

அத்துடன், கொழுப்பு இல்லாத பால் மா பெக்கெட் ஒன்றின் விலை 840 ரூபாவில் இருந்து 1050 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading