Local

இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் அடை யாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர் தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப் பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading