Local

இலங்கையில் ரமழான் நோன்பு நாளை ஆரம்பம்!

புனித ரமழான் நோன்பு நாளை (12) ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடிய பிறைக்குழு இந்தத் தீர்தானத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading