இலங்கையில் வாகன இறக்குமதி மூலம் வரலாறு காணாத வருமானம்
திணைக்களம் தற்போது இந்தத் திருத்தப்பட்ட இலக்கைத் தாண்டி 2,497 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது.சுங்கத் திணைக்களத்தால் அமுல்படுத்தப்பட்ட புதிய வரி வசுலிப்பு முறைகள் மற்றும் சீர்திருத்தங்கள் வருமான அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

You must be logged in to post a comment.