Local

இலங்கையில் 10 நாட்களில் ‌1815 பேர் கொரோனாவுக்குப் பலி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் 10 நாட்களில் 1815 பேர் உயிரிழந்துள்ளனர்
இதன்படி 14 ஆம் திகதி 161 பேரும், 15 ஆம் திகதி 167 பேரும், 16 ஆம் திகதி 171 பேரும், 17 ஆம் திகதி 170 பேரும், 18 ஆம் திகதி 186 பேரும், 19 ஆம் திகதி 195 பேரும், 20 ஆம் திகதி 198 பேரும், 21 ஆம் திகதி 183 பேரும் ,22 ஆம் திகதி 194 பேரும், 23 ஆம் திகதி 190 பேரும் உயிரிழந்துள்ளனர்.எதிர்வரும் நாட்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதால் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading