Local இலங்கையில் 17ஆவது கொவிட் மரணம் பதிவானது! October 27, 2020 Editor இலங்கையின் 17 ஆவது கொவிட் மரணம் பதிவாகியுள்ளது. ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஐ.டி.எச் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட இவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார். Share this: Share on X (Opens in new window) X Share on Facebook (Opens in new window) Facebook Share on WhatsApp (Opens in new window) WhatsApp Print (Opens in new window) Print Email a link to a friend (Opens in new window) Email Related