Local

இலங்கையில் 27 சதவீத பெண்கள் புற்றுநோயால் பாதிப்பு!

இலங்கையில் 27 சதவீதமான பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக புற்றுநோய் தொடர்பான விசேட வைத்தியர் என்.ஜெயகுமாரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி ,சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ,அவர்களில் அதிகமானோர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading