Local

இலங்கையை விட அதிக பிரபலமடைந்துவரும் மாலைதீவு விமான நிலையம்!

இலங்கை விமான நிலையத்தில் உள்வரும் விமான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் அதிகமான விமான நிறுவனங்கள் தமது விமானங்களை மாலைதீவு வழியாக செயற்படுத்தி வருகின்றன.

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்கு விமானங்கள் இயக்கப்படுகின்ற போதும் மீண்டும் இலங்கைக்கு திரும்பும் விமானங்கள் இல்லை என்பதால் இலங்கை விமான நிலையத்தை விட மாலைதீவு விமான நிலையம் 24 மணி நேரமும் இருவழி பாதைகளும் இயங்குவதால் பிரபலமடைந்து வருகின்றது.

சகல நாடுகளின் விமானங்களும் தற்போது மலைதீவு ஊடாக நடைபெற்று வருகின்றன காலப்போக்கில் இவ் விமான நிலையம் சர்வதேச நாடுகளை கவரும் வகையில் மாற்றப்படலாம்

இலங்கையின் நிலை இவ்வாறு தொடருமானால் இலங்கை பொருளாதார ரீதியாக பாரிய பிண்ணடைவை எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading