Local

இலங்கை அமைச்சர் ஆண் குழந்தைக்கு தந்தையானார்!

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த ஆண்டு செம்டெம்பர் 12ஆம் திகதி, லிமினி என்பவரை நாமல் ராஜபக்ச கரம் பிடித்திருந்தார்.

இந்நிலையில் ஒருவருட திருமண பூர்த்தியை இன்று கொண்டாடும் வேளையிலேயே அவர் ஆண் குழந்தையொன்றுக்கு தந்தையாகியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading