Local

இலங்கை அரசியல் வாதியின் மகள் பிரித்தானிய அரசியலில் களமிறங்கவுள்ளார்!

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் புதல்வியான ஸஹ்னாஸ் முஸம்மில், பிரித்தானியவின் அரசியலில் களமிறங்கவுள்ளார்.

இந்த வருடம் நடைபெறவுள்ள Milton Keynes Councilற்கான தேர்தலில் வேட்பாளராக போட்டியிடவுள்ளார். பிரித்தானியாவின் Conservative Party சார்பிலேயே அவர் இந்த தேர்தலில் களமிறங்கவுள்ளார்.

நேர்காணலொன்றின் ஊடாக குறித்த தேர்தலில் வேட்பாளாராக களமறங்கி இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதற்கான கடிதம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading