Sports

இலங்கை இங்கிலாந்து போட்டி நடுவருக்கு கொரோனா!

இலங்கை,இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 தொடரின் போட்டி நடுவராக செயற்பட்ட
பில் விட்டிகேஸ்க்கு  (Phil Whitticase) கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.இதனால் போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் மற்றும் அவருடன் பழகியவர்களை தனிமைப்படுத்தப்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading