Local

இலங்கை இந்தியாவிடம் இருந்து பெறும் கடனை இந்திய ரூபாவில் செலுத்த அனுமதி!

இந்தியாவிடம் இருந்து பெறும் கடன்  உதவியை  இந்திய ரூபாவில் மீள செலுத்துவதற்கு   அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி கடன் தொகையினை இந்திய ரூபாவில்  மீள  செலுத்துவதற்கு   இலங்கைக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி  அளித்துள்ளது.

 அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து பொருட்களை  கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து 1  பில்லியன் கடன்தொகை  பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கதுஇநCAPITAL

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading