Local

இலங்கை கிரிக்கெட்டில் மீண்டும் மஹேல ஜயவர்தன!

இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன இலங்கை தேசிய அணி மற்றும் 19 வயதுக்கு உட்பட அணிகளுக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி மஹேல ஜயவர்தன உலக கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து இலங்கை அணிக்கு ஆலோசகராக  செயற்படுவார் என  ஸ்ரீலங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.

மஹேல ஜயவர்தன தற்போழுது இடம்பெற்று வரும் ஐ பி எல் போட்டி தொடரில் Mumbai indiains அணிக்கு தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading