Local

இலங்கை கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்கு உடனடி நடவடிக்கைகள் தேவை!

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ரி20 போட்டியிலும் இலங்கை அணி தோல்வியடைந்தமை குறித்து முன்னாள் வீரர் சனத்ஜெயசூரிய கடும் கவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டிற்கு இது மிகவும் துயரமான நாள் என அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நிலைலமை மோசமானதாக உள்ளது இலங்கை கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்கு உடனடி நடவடிக்கைகள் தேவை என சனத் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading