Local

இலங்கை கிரிக்கெட் வீரர் பிரபல நடிகையுடன் திருமண பந்தத்தில் இணைந்தார்!

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் ஷெஹான் ஜெயசூர்ய இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

இவர் நடிகை கவிஷா கவிந்தியை காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் அமெரிக்காவில் நியூயோக் நகரில் நடைபெற்றுள்ளது.

நடிகை காவிஷா கவிண்டி இலங்கையின் மூத்த நடிகை திலானி அபேவர்தனவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading