Lead News

இலங்கை பொதுத் தேர்தலில் 159 ஆசனங்களுடன் பாராளுமன்றம் செல்கிறது NPP

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதில் வெற்றி பெற்றுள்ளது.

அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் 141 இடங்களை பெற்றுள்ளது.

இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 6,863,186 வாக்குகளுடன் 141பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்டுள்ளது.

  • தேசிய மக்கள் சக்தி – 6,863,186 – 141 ஆசனங்கள்
  • ஐக்கிய மக்கள் சக்தி – 1,968,716 – 35 ஆசனங்கள்
  • புதிய ஜனநாயக முன்னணி – 500,835 – 3 ஆசனங்கள்
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 350,429 – 2 ஆசனங்கள்
  • இலங்கை தமிழரசுக் கட்சி – 257,813 – 7 ஆசனங்கள்
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 87,038 – 2 ஆசனங்கள்
  • ஐக்கிய தேசியக் கட்சி – 66,234 – 1 ஆசனம்
  • ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 65,382 – 1 ஆசனம்
  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 39,894 – 1 ஆசனம்
  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 33,911 – 1 ஆசனம்
  • சுயேச்சை (17) – 27,855 – 1 ஆசனம்
  • இலங்கை தொழிலாளர் கட்சி – 17,710 – 1 ஆசனம்

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading