Local

இலங்கை மீனவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம்!

இலங்கை மீனவர்கள் இடையே கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து இருப்பதாக
பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்தார்.

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிற இலங்கை மீனவர்கள் வெளிநாட்டு மீனவர்களுடன் ஆழ்கடலில் செய்யும் கொடுக்கல் வாங்கலின் ஊடாக இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading