Local

இலங்கை முன்னாள் அமைச்சருக்கு ஜனவரி 9 வரை விளக்கமறியல்!!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஜனவரி 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) அன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading